குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்! வருத்தத்தில் ரசிகர்கள்..
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி.
பெரிய வரவேற்பை பெற்ற இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் சமீபத்தில் சுட்டி அரவிந்த், முத்துக்குமார் உள்ளிட்ட இரண்டு புதிய போட்டியாளர்கள் குக் வித் கோமாளி சீசன் 3-ல் இணைந்தனர்.
இந்நிலையில் இன்று எலிமினேஷன் சுற்று நடந்துள்ளதில் முக்கிய போட்டியாளர் ஒருவர் வெளியேற்ற பட்டுள்ளார்.
ஆம், ரோஷினி மற்றும் சுட்டி அரவிந்த் கடைசியாக போட்டிபோட்டதில் சுட்டி அரவிந்த் இந்நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்ற பட்டுள்ளார்.
இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜாவின் முழு சொத்து மதிப்பு.. எவ்வளவு தெரியுமா

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.