அச்சு அசல் டாம் க்ரூஸ் போலவே இருக்கும் அவருடைய இரண்டு டூப்.. ஷாக்கிங் புகைப்படம்

By Kathick Jun 08, 2023 05:40 AM GMT
Report

டாம் க்ரூஸ்

ஹாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் டாம் க்ரூஸ். இவர் நடிப்பில் வெளிவந்த The Last Samurai, Mission: Impossible Flim Series, Top Gun: Maverick, Minority Report இன்று வரை பலருடைய Favorite திரைப்படங்களாக இருக்கிறது.

அச்சு அசல் டாம் க்ரூஸ் போலவே இருக்கும் அவருடைய இரண்டு டூப்.. ஷாக்கிங் புகைப்படம் | Tom Cruise Stunt Dupe Photos Shocks Everyone

அடுத்ததாக இவர் நடிப்பில் வெளிவரவிருக்கும் திரைப்படம் தான் Mission: Impossible – Dead Reckoning Part One. அடுத்த மாதம் 14ஆம் தேதி வெளிவரவிருக்கும் இப்படத்தில் டாம் க்ரூஸுடன் இணைந்து Rebecca Ferguson, Hayley Atwell மற்றும் Vanessa Kirby உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

அச்சு அசல் டாம் க்ரூஸ் போலவே இருக்கும் அவருடைய இரண்டு டூப்.. ஷாக்கிங் புகைப்படம் | Tom Cruise Stunt Dupe Photos Shocks Everyone

டாம் க்ரூஸ் தன்னுடைய ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களை வியக்க வைக்கும் அளவிற்கு ஸ்டண்ட் செய்வார். அந்த வகையில் Mission: Impossible – Dead Reckoning Part One படத்திலும் பிரமிக்க வைக்கும் அளவில் ஸ்டண்ட் செய்துள்ளார்.

டாம் க்ரூஸ் டூப்

இந்நிலையில், டாம் க்ரூஸ் ஸ்டண்ட் டூப் இருவரின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் செம ஷாக்காகியுள்ளனர். ஏனென்றால், அவர்கள் இருவருமே அச்சு அசல் பார்ப்பதற்கு அப்படியே டாம் க்ரூஸ் போலவே இருக்கிறார்கள்.

இதோ அந்த புகைப்படம்..

அச்சு அசல் டாம் க்ரூஸ் போலவே இருக்கும் அவருடைய இரண்டு டூப்.. ஷாக்கிங் புகைப்படம் | Tom Cruise Stunt Dupe Photos Shocks Everyone

இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யாருனு தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US