தமிழ்நாட்டில் அதிக வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள்.. ஒரு இடத்தை கூட பிடிக்காத ரஜினிகாந்த்
தமிழகத்தில் அதிகம் வசூல் செய்த டாப் 5 திரைப்படங்கள் குறித்து தான் தற்போது பார்க்காவிருக்கிறோம்.
பொன்னியின் செல்வன்
அண்மையில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன்.
உலகளவில் ரூ. 400 கோடியை கடந்து வசூல் செய்து வரும் இப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டுமே ரூ. 200 கோடியை கடந்து வசூல் செய்துள்ளது.
அதே போல் சில மாதங்களுக்கு முன் வந்த கமலின் விக்ரம் திரைப்படமும் தமிழகத்தில் மாஸ் வசூல் சாதனையை செய்திருந்தது.
டாப் 5 லிஸ்ட்
இந்நிலையில், இதுவரை வெளிவந்த திரைப்படங்களில் தமிழகத்தில் அதிக வசூல் செய்த டாப் திரைப்படங்களின் லிஸ்ட் இதோ.
1. பொன்னியின் செல்வன்
2. விக்ரம்
3. பாகுபலி2
4. பிகில்
5. விஸ்வாசம்
இந்த டாப் 5 லிஸ்டில் நடிகர் ரஜினிகாந்தின் படம் ஒன்று கூட இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கனடா நிலப்பரப்புக்கு அடியில் உறங்கிக்கொண்டிருக்கும் பயங்கர அபாயம்: எச்சரிக்கும் ஆய்வாளர்கள் News Lankasri

இந்தியா-ரஷ்யா புதிய ஒப்பந்தம்: ரயில்வே, அலுமினியம், சுரங்க தொழில்நுட்பங்களில் கூட்டு முயற்சி News Lankasri
