இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க

By Kathick May 12, 2023 10:50 AM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி இணையத்தில் வைரலாகும்.

அந்த வகையில் தற்போது இந்தியளவில் பிரபலமான நடிகர்களில் ஒருவரும் தெலுங்கு திரையுலகில் டாப் நடிகராக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Top Actor Childhood Photo

அட இவரா

அவர் வேறு யாருமில்லை தெலுங்கு திரையுலகில் பல ஆண்டுகளுக்கு முன்னணி நட்சத்திரமாகவும் ரசிகர்களால் மெகா ஸ்டார் என்றும் கொண்டாடப்படும் சிரஞ்சீவி தான்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Top Actor Childhood Photo

ஆம், நடிகர் சிரஞ்சீவி தனது சகோதரர் மற்றும் சகோதரியுடன் இணைந்து சிரஞ்சீவி எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் இது.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க | Top Actor Childhood Photo

சிரஞ்சீவி நடிப்பில் அடுத்ததாக போலோ ஷங்கர் திரைப்படம் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பாக்கியலட்சுமி சீரியல் புகழ் கம்பம் மீனாவின் முழு குடும்பத்தை பார்த்துள்ளீர்களா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US