இன்று வைரலாகும் பிரபல நடிகரின் சிறுவயது போட்டோ, யார் இவர்?- ஆனால்?

By Yathrika Apr 13, 2024 12:20 PM GMT
Report

பிரபல நடிகர்

தினமும் சமூக வலைதளங்களில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இன்றும் ஒரு பிரபல நடிகரின் சின்ன வயது போட்டோ தான் வலம் வருகிறது.

இவர் பிரபல முன்னணி நடிகையை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால் இவர் தமிழ் சினிமா நடிகர் இல்லை, பிரபல பாலிவுட் நடிகர்.

இன்று வைரலாகும் பிரபல நடிகரின் சிறுவயது போட்டோ, யார் இவர்?- ஆனால்? | Top Actor Childhood Photo Goes Viral

யார் இவர்

பிரபல பாலிவுட் நடிகையான கத்ரினா கைஃப்பை தான் திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களது திருமணம் கடந்த 2021ம் ஆண்டு உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்தது.

ஹிந்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விக்கி கௌஷல் நடிப்பில் அடுத்து சிங்கம் Again என்ற படம் வெளியாக இருக்கிறது. தற்போது இவரது சிறுவயது போட்டோ தான் வலம் வருகிறது. 

இன்று வைரலாகும் பிரபல நடிகரின் சிறுவயது போட்டோ, யார் இவர்?- ஆனால்? | Top Actor Childhood Photo Goes Viral

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US