வைரல் புகைப்படம்
திரையுலகில் பிரபலமான நட்சத்திரங்களாக இருப்பவரின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம் தான்.

அந்த வகையில் இந்தியளவில் பிரபலமான நட்சத்திரத்தின் சிறு வயது புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
இவர் தான்
அவர் வேறு யாருமில்லை மலையாள திரையுலகில் முன்னணி ஹீரோவாக இருக்கும் மோகன்லால் தான். ஆம், மலையாள நடிகரான மோகன்லால் தனது தாய் உடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இன்று அன்னையர் தினம் என்பதால் சிறு வயதில் தனது தாய் உடன் எடுத்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மோகன்லால் நடிப்பில் அடுத்ததாக பரோஸ், ராம் பார்ட் 1, L2: Empuraan ஆகிய படங்கள் உருவாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
You May Like This Video
34 பில்லியன் சொத்து இருந்தும் மகளின் ஸ்டார்ட்அப்புக்கு நிதியளிக்க மறுத்த மெலிண்டா கேட்ஸ் News Lankasri
9 சிக்ஸர்களுடன் 49 பந்துகளில் 100 ஓட்டங்கள்! ஷபாலி வெர்மாவின் மிரட்டலில்..இந்தியா அபார வெற்றி News Lankasri