பருத்திவீரன் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இந்த டாப் ஹீரோவா! கார்த்தி கிடையாதா
பருத்திவீரன்
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2007ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பருத்திவீரன். இப்படத்தின் மூலமாக தான் கார்த்தி தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார்.
முதல் படமே கார்த்திக்கு மாபெரும் வெற்றியை தேடி தந்தது. வசூல் ரீதியாகவும் எதிர்பார்க்கமுடியாது வசூலை பாக்ஸ் ஆபிஸில் குவித்தது.
இப்படி ப்ளாக் பஸ்டர் ஹிட்டான இப்படத்தை பிரபல டாப் நடிகர் தான் முதன் முதலில் நடிப்பதாக இருந்ததாம். அந்த நடிகர் வேறு யாருமில்லை தளபதி விஜய் தான்.
நடிக்கவிருந்தது இவரா
ஆம், இப்படத்தில் முதன் முதலில் விஜய்யை தான் ஹீரோவாக நடிக்க வைக்க இயக்குனர் அமீர் திட்டம்மிட்டு இருந்தாராம்.
ஆனால், திடீரென விஜய்யால் இப்படத்தில் நடிக்கமுடியாமல் போய்விட்டதால், கார்த்தி இப்படத்தில் நடிக்க வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மையான தகவல் என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் எடுத்துக்கொண்ட இந்த புகைப்படத்தை பார்த்துள்ளீர்களா.. செம ரொமான்டிக்