இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா, யாருனு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் சமீபகாலமாக ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
அந்த வரிசையில் தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவரின் புகைப்படமும் தற்போது கிடைத்துள்ளது. இந்த புகைப்படத்தில் பள்ளி பருவத்தில் இருக்கும் நடிகர் யார் என்று பலராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
இவர் தானா
அப்படி யார் இந்த புகைப்படத்தில் இருக்கிறார் என்று தெரியுமா. வேறு யாருமில்லை நடிகர் விஜய் தான்.
ஆம், தளபதி விஜய்யின் பள்ளி பருவ புகைப்படம் தான் இது. இந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தீனா படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவர் தானா.. யார் தெரியுமா