ஒரு நாளில் மட்டுமே இத்தனை கோடி சம்பாதிக்கிறாரா நடிகர் பவன் கல்யாண்- அடேங்கப்பா
பவன் கல்யாண்
சினிமா ரசிகர்கள் இப்போது எல்லா மொழி படங்களையும் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.
மொழி பிரச்சனை என்பது இப்போதெல்லாம் இல்லை, இதனாலேயே தமிழ் சினிமாவில் மற்ற மொழி படங்கள் டப் செய்யப்பட்டோ, சப் டைட்டில் போடப்பட்டோ வெளியாகிவிடுகிறது, வெற்றியும் காண்கிறது.
அப்படி மற்ற மொழி நடிகர்களுக்கு இங்கு ரசிகர்கள் உருவாகி விடுகிறார்கள். ரசிகர்களால் பெரிய அளவில் கொண்டாடப்படும் தெலுங்கு நடிகர்களில் ஒருவர் தான் பவர் ஸ்டார் பவன் கல்யாண்.
சம்பள விவரம்
இவர் சினிமாவை தாண்டி ஜனசேனா என்ற அரசியல் கட்டி தொடங்கி அதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் பேசும்போது, நான் சினிமாவில் நடித்து நிறைய சம்பாதிக்கிறேன், ஒரு நாள் நடிக்க ரூ. 2 கோடி வாங்குகிறேன்.
மக்களுக்கு சேவை செய்வதற்காகவே அரசியலுக்கு வந்து இருக்கிறேன் என்று பேசியுள்ளார். அதைக்கேட்ட ரசிகர்கள் ஒரு நாளைக்கு இரண்டு கோடியா என ஷாக் ஆகியுள்ளனர்.
பவன் கல்யாண் சமீபத்தில் ஒரு படத்தில் 35 நாட்கள் நடிக்க ரூ.75 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது
கிரிக்கெட் வீரர் தோனியுடன் குக் வித் கோமாளி புகழ் ரக்ஷன் எடுத்த இந்த போட்டோவை பார்த்துள்ளீர்களா?

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
