அட இந்த சிறுவயது புகைப்படத்தில் இருப்பது இந்த நடிகர் தானா?- செம கியூட்
சிறுவயது போட்டோ
தமிழ் சினிமா ரசிகர்களின் மூளைக்கு வேலை கொடுக்கும் வகையில் கடந்த சில மாதங்களாக ஒரு விஷயம் நடக்கிறது. வேறு ஒன்றும் இல்லை, பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
நாமும் நமது பக்கத்தில் பிரபலங்களின் இதுவரை பார்த்திராத புகைப்படங்களை பதிவிட்டு அவர் யார் என்றும் கூறி வருகிறோம்.
அப்படி இன்றும் ஒரு பிரபலத்தின் போட்டோ வலம் வருகிறது, அவருக்கு இன்று பிறந்தநாள்.
யார் அவர்
அவர் வேறுயாரும் இல்லை, ஒரு குவாட்டர் சொல்லு மச்சி என நம்மை சொல்ல வைத்த நடிகர் ஜீவா தான்.
அவருக்கு இன்று பிறந்தநாள், காலை முதல் ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து கூறி வர அதேசமயம் அவரது சிறுவயது புகைப்படங்களும் அதிகம் வலம் வருகிறது.
எதிர்நீச்சல் தொடரில் இருந்து வெளியேறுகிறாரா நடிகை ப்ரியதர்ஷினி- ரசிகர்கள் ஷாக்