2022ல் படு தோல்வியடைந்த பெரிய நடிகர்களின் திரைப்படங்கள் என்னென்ன தெரியுமா?
தமிழ் சினிமா
2022ம் வருடம் தமிழ் சினிமாவிற்கு மிகவும் முக்கியமானது. காரணம் இந்த வருடம் பெரிய நடிகர்கள் அதாவது ரஜினியை தாண்டி அனைத்து நடிகர்களின் படங்களும் ரிலீஸ் ஆகியுள்ளது.
சூர்யாவின் எதற்கும் துணிந்தவன், அஜித்தின் வலிமை, விஜய்யின் பீஸ்ட், கமல்ஹாசனின் விக்ரம், விஜய் சேதுபதியின் காத்து வாக்குல ரெண்டு காதல், DSP, விக்ரமின் கோப்ரா, பொன்னியில் செல்வன், சர்தார் என அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் வெளியானது.
ஆனால் எல்லாமே வெற்றி படங்களா என்றால் இல்லை, சில தோல்வியடைந்த படங்களும் உண்டு.

தோல்வி படங்கள்
அப்படி இந்த வருடம் அதிக எதிர்ப்பார்ப்பில் வெளியாகி தோல்வியடைந்த பெரிய நடிகர்களின் படங்களின் விவரத்தை காண்போம்.
- கோப்ரா
- ஹே சினாமிகா
- கேப்டன்
- வீரமே வாகை சூடவா
- எதற்கும் துணிந்தவன்
விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் நாயகன்- இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?
Switzerland Plus ஒப்பந்தம் மூலம் பிரித்தானியா மீண்டும் ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர திட்டம் News Lankasri
முறையான கழிப்பறைகள் இல்லாத நாடு... விமர்சித்த கேற்றி ஸக்கரியாவுக்கு பதிலடி கொடுத்த சீனா News Lankasri