இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகை யார் தெரியுமா.. தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அடிக்கடி ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.
இந்த புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று கேட்டு பலரும், சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்கள்.

அந்த வரிசையில் தற்போது தமிழ் சினிமாவில் டாப் நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படமும் வைரலாகி வருகிறது.
இவர் தானா
அவர் வேறு யாருமில்லை நடிகை திரிஷா தான். ஆம், நடிகை திரிஷா தனது தந்தை கிருஷ்ணனுடன் சிறு வயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது வைரலாகி வருகிறது.
நடிகை திரிஷா நடிப்பில் அடுத்ததாக பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளியாகவுள்ளது.

ஏற்கனவே முதல் பாகத்தில் தனது நடிப்பின் மூலம் பல கோடி இளைஞர்கள் மனதை கட்டிப்போட்டு வைத்துள்ள திரிஷா, மீண்டும் இரண்டாம் பாகத்தின் மூலம் ரசிகர்கள் மனதில் இடம்பிடிப்பாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
மூன்று நாட்களில் பத்து தல செய்த வசூல்.. எவ்வளவு தெரியுமா