பாலிவுட் சினிமாவில் கலக்கும் இந்த இளம் நாயகி யார் தெரிகிறதா?...டாப் நாயகியின் மகள்
பிரபல நாயகி
சினிஉலகம் பக்கத்தில் தினமும் நாம் ஒரு விஷயத்தை பார்த்து வருகிறோம்.
அது என்னவென்றால் பிரபலங்களின் சிறுவயது போட்டோக்களை தான் பார்க்கிறோம். அப்படி இப்போதும் ஒரு நடிகை தனது சகோதரருடன் சிறுவயதில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.
நடிகையின் சகோதரர் அவரது தலைமுடியை தூக்கி பிடித்தபடி கியூட்டாக புகைப்படம் அமைந்துள்ளது.
இந்த நடிகை இப்போது தான் படங்கள் நடிக்க தொடங்கியுள்ளார்.
யார் இவர்
ஹிந்தியில் சில படங்களே நடித்துள்ள இவர் இப்போத தெலுங்கில் முதல் படம் கமிட்டாகியுள்ளார், படத்தின் பூஜையும் சமீபத்தில் போடப்பட்டது.
சிறுவயது போட்டோவில் இருக்கும் நடிகையின் அப்பா ஒரு பிரபல தயாரிப்பாளர், அவரது தாயார் 80களில் இந்திய சினிமாவில் கலக்கிய முன்னணி நடிகை, ஆனால் அவர் இப்போது இல்லை.
இப்படி சில விவரங்களை பார்த்ததும் யார் என்று கண்டுபிடித்திருப்பீர்கள், ஆம் அவரே தான். போனி கபூர்-ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் தான் இது.

முடிவுக்கு வரும் எதிர்நீச்சல் சீரியல், சன் டிவியில் TRPயில் டாப்பில் இருக்கும் தொடரின் நேரம் மாற்றம்- எந்த சீரியல் தெரியுமா?

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
