இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோயின் யார் தெரியுமா.. இதோ பாருங்க

By Kathick May 10, 2023 01:21 PM GMT
Report

வைரல் புகைப்படம்

திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகும்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோயின் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Top Actress Childhood Photo Viral

அந்த வகையில் இந்தியளவில் பிரபலமான நடிகை ஒருவரின் சிறு வயது புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இவர் தற்போது கமல் ஹாசனுடன் இணைந்து இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

காஜலா இது

ஆம், அவர் வேறு யாருமில்லை நடிகை காஜல் அகர்வால் தான். இந்த புகைப்படம் ஏற்கனவே வெளிவந்திருந்தாலும் கூட தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

நடிகை காஜல் அகர்வால் திருமணமாகி குழந்தை பெற்றெடுத்த பின் நடிக்க மாட்டார் என கூறப்பட்டது. ஆனால், நடிப்பார்த்தாக்காக தன்னை தயார்படுத்தி கொண்டு மீண்டும் பழைய துடிப்புடன் நடிக்க என்ட்ரி கொடுத்துவிட்டார்.

இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் ஹீரோயின் யார் தெரியுமா.. இதோ பாருங்க | Top Actress Childhood Photo Viral

இந்த ஆண்டு அதிகம் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் இந்தியன் 2 படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

லிஃப்ட்ல் கிளாமர் லுக்கில் மிரர் செல்ஃபி எடுத்த மாளவிகா மோகனன்.. நீங்களே பாருங்க 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US