சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த நடிகை யார் என்று தெரிகிறதா?- ஹிட் படங்கள் கொடுத்த நாயகி
கியூட் நாயகி
பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள், பள்ளி வயது போட்டோக்கள் என கொரோனா நேரத்தில் இருந்து நிறைய வெளியாகிய வண்ணம் உள்ளன.
அப்படி சமூக வலைதளங்களில் வைரலாகும் போட்டோக்களை நாமும் சினிஉலகம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறோம்.
இப்போது ஒரு பிரபல நாயகி தனது சிறுவயது புகைப்படத்தில் இருந்து இப்போது உள்ள புகைப்படம் வரை ஒரு வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
அதில் இருந்து எடுக்கப்பட்ட இந்த சிறுவயது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சூப்பர் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.

யார் இந்த நடிகை
இந்த சிறுவயது புகைப்படத்தில் இருப்பவர் வேறுயாரும் இல்லை, சமீரா ரெட்டி தான். அவர் தான் சிறுவயதில் இருந்து எடுத்த புகைப்படங்களை ஒரு வீடியோவாக வெளியிட்டு வருகிறார்.
திருமணம் ஆகி 2 குழந்தைகளை பெற்ற இவர் இப்போது சினிமா பக்கம் காணவில்லை.
விஜய்யின் 67வது படத்தின் டைட்டில் இதுவா?- வைரலாகும் செம பெயர்
“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri