இந்த புகைப்படத்தில் இருக்கும் முன்னணி நடிகை யார் தெரியுமா.. ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகி
வைரல் புகைப்படம்
சினிமா நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்களை தொடர்ந்து நம் சினிஉலகத்தில் பார்த்து வருகிறோம்.

அந்த வரிசையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் ஒருவரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் பள்ளி உடையில் இருக்கும் நட்சத்திரம் யார் என கேட்டு பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.
அட இவர் தானா
ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுப்பியுள்ள இந்த புகைப்படத்தில் இருக்கும் நாயகி வேறு யாரும் இல்லை, தென்னிந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திரம் நடிகை சாய் பல்லவி தான்.
ஆம், நடிகை சாய் பல்லவி சிறு வயதில் பள்ளி பருவத்தில் எடுத்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

சாய் பல்லவி நடிப்பில் கடைசியாக கார்கி எனும் திரைப்படம் தமிழில் வெளிவந்து ஹிட்டானது. அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் இணைந்து எஸ் கே 21 படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
40 வயது நடிகையை வேண்டாம் என கூறிய அஜித்.. அவருக்கு பதிலாக வேறொரு நடிகையை ஓகே செய்துவிட்டாராம்