மேலாடையை குறைத்து நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ ஷுட்- பிரபல நாயகி கொடுத்த தீயான கமெண்ட்

By Yathrika Apr 13, 2024 04:02 AM GMT
Report

நடிகை சமந்தா

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நாயகியாக கலக்கி வருகிறார் நடிகை சமந்தா.

தமிழ், தெலுங்கு என பிஸியாக நடித்து வந்தவர் இப்போது பாலிவுட் பக்கமும் சென்றுள்ளார், அங்கும் படங்கள் நடிக்கிறார்.

படங்கள் கமிட்டாகி ஓய்வு இல்லாமல் நடித்துவந்த சமந்தாவிற்கு முட்டுக்கட்டை போடும் அளவிற்கு அவரது நோய் வந்துவிட்டது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை- அவரே கூறிய காரணம்

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் இருந்து வெளியேறிய நடிகை- அவரே கூறிய காரணம்

மயோசிடிஸ் நோய் தாக்கம், நாக சைதன்யாவுடன் விவாகரத்து என எல்லாமே ஒரே நேரத்தில் நடந்துவிட்டது. இதுநாள் வரை வீட்டிலேயே நோயால் சிகிச்சை பெற்று வந்தவர் இப்போது ஓரளவிற்கு குணமடைந்துள்ளார்.

மேலாடையை குறைத்து நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ ஷுட்- பிரபல நாயகி கொடுத்த தீயான கமெண்ட் | Top Actress Comment For Samantha Latest Photoshoot

நடிகையின் கமெண்ட்

நடிகை சமந்தா அண்மையில் மேலாடையை மிகவும் குறைத்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்களை வெளியிட்ட சமந்தாவிற்கு கலவையான விமர்சனங்கள் வந்தது.

அதேபோல் நடிகை தமன்னா, சமந்தாவின் லேட்டஸ்ட் புகைப்படத்தை கண்டு நெருப்பு எமோஜியை பதிவிட்டுள்ளார். 

மேலாடையை குறைத்து நடிகை சமந்தா வெளியிட்ட போட்டோ ஷுட்- பிரபல நாயகி கொடுத்த தீயான கமெண்ட் | Top Actress Comment For Samantha Latest Photoshoot

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US