சில்லுனு ஒரு காதல் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகை.. இப்படியொரு வாய்ப்பை தவறவிட்டுட்டாரே

By Kathick Aug 19, 2022 07:30 AM GMT
Report

சில்லுனு ஒரு காதல்

கிருஷ்ணா இயக்கத்தில் கடந்த 2006ஆம் ஆண்டு சூர்யா நடிப்பில் வெளிவந்த திரைப்படம் சில்லுனு ஒரு காதல்.

இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து ஜோதிகா, பூமிகா, வடிவேலு, சந்தானம் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.

சில்லுனு ஒரு காதல் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகை.. இப்படியொரு வாய்ப்பை தவறவிட்டுட்டாரே | Top Actress Missed To Act In Sillunu Oru Kadhal

சூர்யாவின் திரையுலக வாழக்கையில் இன்றும் அனைவராலும் ரசிக்கப்படும் ஒரு திரைப்படம் என்றால், அது சில்லுனு ஒரு காதல் தான்.

முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகை

இப்படத்தின் வெற்றிக்கு மிகமுக்கியமான காரணங்களில் ஒன்று பூமிகா ஏற்று நடித்த ஐஸ்வர்யா கதாபாத்திரம்.

இந்நிலையில், இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது நடிகை அசின் தானாம்.

சில்லுனு ஒரு காதல் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகை.. இப்படியொரு வாய்ப்பை தவறவிட்டுட்டாரே | Top Actress Missed To Act In Sillunu Oru Kadhal

ஆனால், அப்போது ஏற்பட்ட சில காரணங்களால் இப்படத்தில் நடிகை அசினால் நடிக்கமுடியாமல் போனதாக தகவல் தெரிவிக்கின்றனர்.


+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US