டாப் தென்னிந்திய நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?.. உள்ளே பாருங்க!

By Dhiviyarajan Apr 25, 2023 07:50 AM GMT
Report

சினிமா துறையை பொறுத்த வரைக்கும் பிரபலங்கள் ரசி காரணமாகவும் சொந்த விருப்பத்தினாலும் நிஜ பெயரை மாற்றி விடுவார்கள்.

இந்நிலையில் தற்போது தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகைகளாக இருக்கும் சிலரின் உண்மையான பெயர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

டாப் தென்னிந்திய நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?.. உள்ளே பாருங்க! | Top Actress Original Name List

தற்போது அந்த லிஸ்ட் நாம் பார்க்கலாம்.

சினேகா- சுஹாசினி ராஜாராம் நாய்டு

பிரியாமணி - பிரியா வாசுதேவ் மணி ஐயர்

பாவனா- கார்த்திகா மேனன்

சந்தியா - ரேவதி அஜித்

அனுஷ்கா - சுவீட்டி ஷெட்டி

நயன்தாரா - டயானா மரியம் குரியன்

டாப் தென்னிந்திய நடிகைகளின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?.. உள்ளே பாருங்க! | Top Actress Original Name List

மேக்கப் இல்லாமல் பிரியங்கா, கீர்த்தி சுரேஷ் எப்படி இருக்கிறார் பாருங்க.. இதோ புகைப்படம்

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US