சிறுவயதில் முட்ட முட்ட கண்களோடு கியூட்டாக இருக்கும் இந்த நடிகை யார் தெரியுமா?
சிறுவயது போட்டோ
தமிழ் சினிமாவில் படங்களை தாண்டி சமூக வலைதளங்களில் ஒரு விஷயம் டிரண்ட் ஆகி வருகிறது. அப்படி என்ன விஷயம் என்றால் பிரபலங்களில் சிறுவயது புகைப்படம் தான்.
ஒரு நடிகை தனது அம்மாவுடன் இருக்கும் சிறுவயது போட்டோ வெளியாகியுள்ளது, அதில் நடிகை முட்ட முட்ட கண்களுடன் செம கியூட்டாக காணப்படுகிறார்.
இந்த நடிகை யார் என்றால் 80களில் கலக்கிய ஒரு பிரபலம் தான், இப்போது துணை கதாபாத்திரங்களில் அவ்வப்போது நடித்து வருகிறார்.
இப்போது தமிழகத்தில் இல்லை திருமணம், 2 பெண் குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகியுள்ளார்.
80களில் இருந்த பிரபலங்களின் ரீ யூனியனில் எப்போதும் கலந்துகொள்வார்.
யார் இவர்
இவ்வளவு விவரம் பார்த்ததும் உங்களுக்கு நடிகை யார் என்று கண்டிப்பாக தெரிந்திருக்கும். வேறுயாரும் இல்லை என்றும் இளமையாக காணப்படும் நடிகை நதியாவின் சிறுவயது போட்டோ தான் இது.

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
