சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த பிரபல நாயகி யார் என தெரிகிறதா?- அட இவங்க தானா
பிரபல நடிகை
தமிழ் சினிமாவில் ஹீரோக்களை விட நாயகிகளை பற்றி நிறைய விஷயம் தெரிந்து கொள்ள ரசிகர்கள் அதிகம் ஆசைப்படுவார்கள். அப்படி நாயகிகளின் ஒரு விஷயம் வந்தால் போதும் ரசிகர்களால் பெரிய அளவில் பிரபலம் ஆகிவிடும்.
அப்படி தான் இப்போது ஒரு பிரபல நாயகியின் சிறுவயது புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் அதிகம் வலம் வருகிறது. அந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகை யார் என்று சிலர் கண்டுபிடித்துவிட்டாலும் ஒருசிலர் கண்டுபிடிக்கவில்லை.
நாயகி யார்
அவர் வேறுயாரும் இல்லை பிரபல நடிகை காஜல் அகர்வால் தான். திருமணம், குழந்தை பெற்றபிறகு உடல் எடையை குறைத்து இப்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார்.
தற்போது இந்தியன் 2 படத்திற்கான சில பயிற்சிகளில் காஜல் அகர்வால் ஈடுபட்டு வருகிறார்.
விஜய்யின் வாரிசு திரைப்படம் முதல் நாளில் எவ்வளவு வசூலிக்கும்?- கணிக்கப்பட்ட விவரம்