சிறுவயதில் செம கியூட்டாக இருக்கும் இந்த டாப் நடிகை யார் தெரிகிறதா?- அட இவரா?
டாப் நடிகை
தமிழ் சினிமா எத்தனையோ கனவுக் கன்னிகளை ரசிகர்களுக்கு கொடுத்துள்ளது. அப்படி சில வருடங்களுக்கு முன் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளில் நடித்து இப்போதும் மக்கள் மனதில் நிலைத்து நிற்கிறார் ஒரு நடிகை.
இடையில் தன்னுடன் நடித்த நடிகர் ஒருவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு இரண்டு மகன்களையும் பெற்றுவிட்டார்.
தற்போது மீண்டும் தெலுங்கு படத்தில் கமிட்டாகி தனது இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கியுள்ளார்.

யார் இவர்
இவர் வேறுயாரும் இல்லை நடிகை ஜெனிலியா தான். அன்னையர் தின ஸ்பெஷலாக சிறுவயதில் தனது அம்மாவுடன் எடுத்த புகைப்படங்களை ஷேர் செய்து அவருக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
எப்போதும் இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் ஜெனிலியா மீண்டும் நடிக்க வந்தது ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயமாக உள்ளது.
அடுத்தடுத்து பரிபோன வாய்ப்பு, அங்காடி தெரு நடிகர் மகேஷின் தற்போதைய பரிதாப நிலை- கடைசியில்