45 வயதிலும் மிகவும் யங் லுக் கலக்கும் பிரபல நடிகையின் சிறுவயது போட்டோ... யார் என கண்டுபிடித்தீர்களா?
பிரபல நடிகை
சினிமா பட தகவல்களை தாண்டி இப்போதெல்லாம் பிரபலங்களின் சொந்த விஷயங்களை தெரிந்துகொள்ள தான் மக்கள் அதிகம் ஆசைப்படுகிறார்கள்.
இதனாலேயே பிரபலங்களின் அப்பா, அம்மா, சகோதர், அவர்களின் வீடு, கார்கள், சொத்து மதிப்பு என நிறைய விஷயங்கள் பற்றிய தகவல்கள் அதிகம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அந்த வகையில் பிரபலங்களின் சிறுவயது புகைப்படங்கள் அதிகம் இப்போது வெளியாகிறது, அப்படி இப்போதும் ஒரு நடிகையின் சிறுவயது போட்டோ வைரலாகிறது.
யார் இவர்
45 வயதாகும் இந்த நடிகை ஒரு பிரபல நடிகரை தான் திருமணம் செய்துகொண்டார்.
நட்சத்திர ஜோடிகளில் டாப்பில் இருக்கும் ஜோடி இவர்கள் தான் என்றே கூறலாம்.
இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர், குழந்தைகள் கொஞ்சம் வளர்ந்து பிறகு சினிமாவில் மீண்டும் ரீ-எண்ட்ரி கொடுத்து தமிழை தாண்டி மலையாளம், ஹிந்தி என பிஸியாக படங்கள் நடித்து வருகிறார்.
இந்த விவரங்களை கண்டதுமே ஒரு நடிகை உங்கள் நியாபகத்திற்கு வந்திருந்தார்கள், அவரே தான். இந்த சிறுவயது போட்டோவில் இருக்கும் நடிகை ஜோதிகா தான்.
![வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா?](https://cdn.ibcstack.com/article/49a636b2-35f5-40d5-882f-ddb9cdaa86d8/24-6680307cb83f1-sm.webp)
வளர்ப்பு மகனால் வந்த பிரச்சனை... ஜெயம் ரவி விவாகரத்து சர்ச்சைக்கு பின்னே இப்படியொரு சம்பவமா? Manithan
![சொல்லிக் கொடுத்ததே நாங்க.. ரோஹித் எங்களுக்கே கிளாஸ் எடுக்காத - எச்சரித்த பாக். ஜாம்பவான்!](https://cdn.ibcstack.com/article/68893383-1114-4577-bb05-e94515455eef/24-667ff735e7720-sm.webp)
சொல்லிக் கொடுத்ததே நாங்க.. ரோஹித் எங்களுக்கே கிளாஸ் எடுக்காத - எச்சரித்த பாக். ஜாம்பவான்! IBC Tamilnadu
![Modern உடையில் இலங்கை பெண் ஜனனி! இணையத்தில் தூள் கிளப்பிய காட்சி- வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ்](https://cdn.ibcstack.com/article/85ed7366-bf20-479a-8574-57dce86d32e1/24-667fada53d8dd-sm.webp)
Modern உடையில் இலங்கை பெண் ஜனனி! இணையத்தில் தூள் கிளப்பிய காட்சி- வாயை பிளக்கும் நெட்டிசன்ஸ் Manithan
![Photo Album: இளசுகளை கட்டிப்போடும் அழகில் பிரியங்கா மோகன்.. புது hairstyle-ல் எப்படி இருக்காரு பாருங்க](https://cdn.ibcstack.com/article/67b49a27-45e0-4dbd-99bb-d89eea4344b4/24-667fe75fd2746-sm.webp)
Photo Album: இளசுகளை கட்டிப்போடும் அழகில் பிரியங்கா மோகன்.. புது hairstyle-ல் எப்படி இருக்காரு பாருங்க Manithan
![என் பிள்ளைகள் அந்த வார்த்தைகளைக் கேட்க நேர்ந்தது... இனரீதியாக விமர்சிக்கப்பட்ட பிரதமர் ரிஷி கோபம்](https://cdn.ibcstack.com/article/0a4642b3-8972-46a9-98f3-3f7ff29a7bee/24-667f93834f083-sm.webp)