கேரளாவில் இதுவரை டாப் வசூல் செய்த படங்கள், மொத்தமாக மாறிய லிஸ்ட்- அஜித் படம் இல்லையா?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் என்றால் முதலில் நமக்கு நியாபகம் வருவது ரஜினி-கமல், அஜித்-விஜய் ஆகியோரை தான் முதலில் நியாபகம் வரும்.
அதேபோல் இவர்களது புதிய படங்கள் தான் வசூலில் சாதனைகள் படைக்கும், அதில் முதலில் ரஜினி படங்களை சொல்லலாம்.
கடைசியாக அவரது நடிப்பில் வெளியான அண்ணாத்த மற்றும் விஜய் நடிப்பில் வந்த பீஸ்ட் படங்கள் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனை படைக்கும் என்று பார்த்தால் அப்படி ஒன்றும் நடக்கவே இல்லை.
கேரளாவில் டாப் வசூல்
சமீபத்தில் நடிகர் கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் வெளியாகி வெற்றிநடைபோட்டு வருகிறது. பல இடங்களில் வசூலில் விஜய், ரஜினி படங்களின் சாதனைகளை முறியடித்து வருகிறது.
அதிலும் கேரளாவில் ரிலீஸ் ஆன சில நாட்களிலேயே கமல்ஹாசனின் விக்ரம் படம் டாப் வசூலில் இருக்கிறது.
கேரளாவில் இதுவரை அதிகம் வசூலித்த 5 படங்களின் விவரம் இதோ
- விக்ரம்
- 2.0
- பிகில்
- ஐ
- மெர்சல்