யாரும் எதிர்ப்பார்க்காத டுவிஸ்ட், எதிர்நீச்சல் சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கிறாரா பிரபல நடிகை- வைரலாகும் போட்டோ
எதிர்நீச்சல்
எதிர்நீச்சல் சன் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக மக்களின் பேராதரவுடன் ஒளிபரப்பாகி வரும் தொடர்.
கோலங்கள் சீரியல் புகழ திருச்செல்வம் அவர்கள் இயக்கிவரும் இந்த தொடர் ஆரம்பத்தில் இருந்து நல்ல ரீச் பெற்று வருகிறது.
4 பெண்களின் வாழ்க்கையை மையமாக கொண்டு ஒளிபரப்பாகும் இந்த தொடரின் கதையில் வில்லன் குணசேகரன் தொடர்ந்து ஜெயித்துக்கொண்டு வருகிறார்.
ஜனனி இந்த முறை ஜெயிக்க வேண்டும், கதைக்களம் மாற்றம் தேவை என ரசிகர்கள் புலம்பி வருகிறார்கள்.
அடுத்தடுத்து கதைக்களத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை பொறுத்திருந்து காண்போம்.
ரீ-என்ட்ரியாகும் நடிகை
இந்த நிலையில் தான் சமூக வலைதளங்களில் எதிர்நீச்சல் புகழ் ஈஸ்வரி ஒரு நடிகையுடன் எடுத்த புகைப்படம் திடீரென வைரலாகி வருகிறது.
அதாவது கதையில் முக்கிய பங்கு வகித்துவந்த அப்பத்தா கேரக்டர் மீண்டும் கதையில் வருகிறதா என்ற கேள்வி ரசிகர்களிடம் வந்துள்ளது. காரணம் கனிகா பாம்பே ஞானத்துடன் எடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
You May Like This Video

படுகொலையான சார்லி கிர்க்.,இரங்கல் பதிவை லைக் செய்ததால் கடும் விமர்சனத்திற்குள்ளான பிரபலம் News Lankasri
