டாப் 10 இடத்தை பிடித்த இந்திய நாயகிகள்- டாப் 10ல் இடம்பெற்ற தென்னிந்திய நடிகை. யார் தெரியுமா?

By Yathrika May 28, 2022 08:00 AM GMT
Report

இந்திய சினிமாவில் இன்றைய காலகட்டத்திற்கு நிறைய மாற்றங்கள் நடந்துள்ளது. அதில் முக்கிய விஷயம் ஹீரோக்களை போல ஹீரோயின்களும் பெரிய படங்களை கொடுத்து வருகிறார்கள்.

இந்திய சினிமா எடுத்துக் கொண்டால் தென்னிந்திய சினிமா பெரிய பங்கு வகிக்கிறது.

நாயகிகள் கணக்கெடுப்பு

ஆர்மக்ஸ் மீடியா நிறுவனம் சினிமாவில் நிறைய விஷயங்களை கணக்கெடுப்பு செய்து விவரத்தை வெளியிடுவார்கள்.

டாப் 10 இடத்தை பிடித்த இந்திய நாயகிகள்- டாப் 10ல் இடம்பெற்ற தென்னிந்திய நடிகை. யார் தெரியுமா? | Top Famous South Indian Actresses

சிறந்த நாயகி, நாயகன், சின்னத்திரையில் டாப் பிரபலங்கள் என கணக்கெடுப்பு எடுக்கிறார்கள் இவர்கள் கடந்த ஏப்ரல் 2022க்காக டாப் நடிகைகள் என்ற சர்வே எடுத்துள்ளனர்.

அதில் தென்னிந்திய நடிகைகள் 7 பேரும், பாலிவுட் நடிகைகள் 3 பேரும் இடம் பெற்றுள்ளனர்.

இதோ டாப் நடிகைகளின் விவரம்,

  1. சமந்தா
  2. ஆலியா பட்
  3. நயன்தாரா
  4. காஜல் அகர்வால்
  5. தீபிகா படுகோனே
  6. ராஷ்மிகா மந்தனா
  7. அனுஷ்கா
  8. கத்ரீனா கைப்
  9. கீர்த்தி சுரேஷ்
  10. பூஜா ஹெக்டே

ஆகியோர் 10 இடங்களில் உள்ளனர்.

பீஸ்ட், RRR படங்களை வீழ்த்தி முக்கிய விஷயத்தில் சாதனை செய்த KGF 2- கலக்கும் ராக்கி பாய் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US