விஜய்யின் யூத் பட நடிகையா இது, 13 வயதில் மகள் உள்ளாரா?- லேட்டஸ்ட் வீடியோ
விஜய்யின் யூத்
விஜய் நடிப்பில் 2002ம் ஆண்டு வெளிவந்த படம் யூத். மக்களிடம் நல்ல வரவேற்பையும், அமோகமான வசூலையும் பெற்றது. இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக சந்தியா என்ற கதாபாத்திரத்தில் சாஹீன் கான் என்பவர் நடித்தார்.
தமிழை தாண்டி தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் சூப்பராக பேசும் ஒரு நடிகை. மாடலிங் துறையில் தனது பயணத்தை தொடங்கி விளம்பரம், பின் படங்கள் என நடித்து வந்துள்ளார்.
நடிகை சாஹீன் கான் மும்பையைச் சேர்ந்த தக்வீம் ஹாசன் கான் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டு மும்பையில் செட்டில் ஆனார்.
லேட்டஸ்ட் க்ளிக்
தற்போது நடிகையின் குடும்ப புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதில் நடிகையின் மகளை பார்த்த ரசிகர்கள் இவருக்கு இவ்வளவு பெரிய மகள் உள்ளாரா என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
சீதா ராமன் தொடரில் பிரியங்கா நல்காரி பதிலாக நடிக்கப்போகும் நடிகை இவர்தானா?- விஜய் டிவி தொடர் நாயகி
You May Like This Video

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

மகிழ்ச்சியாக இருக்கும் நபரின் புகைப்படம் - ஒரே மாதிரியான படத்தில் இருக்கும் வித்தியாசம் என்ன? Manithan
