சன் டிவியில் விரைவில் முடிவுக்கு வரப்போகும் மக்கள் கொண்டாடிய தொடர்... ரசிகர்கள் வருத்தம்
சன் டிவி
தமிழ் சின்னத்திரையில் சீரியல்களின் ராஜாவாக இருப்பது சன் டிவி தான்.
இவர்களிடம் டிஆர்பியில் ஜெயிக்க இன்னும் எந்த தொலைக்காட்சி வரவில்லை என்று தான் கூற வேண்டும். விஜய் டிவி அவ்வப்போது சன் டிவி சீரியல்களை வீழ்த்தும், ஆனால் தொடர்ந்து வராது.
சன் டிவியில் மிகவும் டாப் தொடர்களாக சிங்கப்பெண்ணே, மூன்று முடிச்சு, கயல், மருமகள், எதிர்நீச்சல் தொடர்கிறது, அன்னம் போன்ற தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.

முடிவு
இந்த நிலையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஒரு சீரியல் முடிவுக்கு வரப்போவதாக தகவல் வந்துள்ளது.
அது என்ன தொடர் என்றால் ஹிந்தியில் உருவாக்கப்பட்டு தமிழில் டப் செய்து ஒளிபரப்பாகும் இராமாயணம் தொடர் தான்.
இன்னும் 20 எபிசோடுகளில் இந்த சீரியல் முடிவுக்கு வரப்போகிறதாம், இந்த தகவல் அறிந்த ரசிகர்கள் மிகவும் விரும்பி பார்க்கும் தொடர் முடிகிறதா என வருத்தத்தில் உள்ளார்கள்.
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
இங்கிலாந்து முழுவதும் பேருந்துகளில் சிறார்களுக்கு... தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய மாற்றம் News Lankasri
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
மிகப்பெரிய தாக்குதலுக்கு தயாராகும் அமெரிக்கா: அண்டை நாடுகளுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை News Lankasri