இந்த புகைப்படத்தில் இருக்கும் டாப் நடிகர் யார் தெரியுமா.. இதோ பாருங்க
வைரல் புகைப்படம்
திரையுலக நட்சத்திரங்களின் சிறு வயது புகைப்படங்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாவது வழக்கம் தான்.
அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் டாப் நடிகரின் சிறு வயது புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தில் இருக்கும் நடிகர் யார் என்று கேட்டு கேள்வியும் எழுந்துள்ளது.
அட, இவரா
இந்நிலையில், அவர் வேறு யாருமில்லை நடிகர் தனுஷ் தான். ஆம், நடிகர் தனுஷ் தனது சிறு வயதில் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
நடிகர் தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தில் தனுஷுடன் இணைந்து சிவராஜ்குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷான் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது மகன்களுடன் அஜித் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்த நடிகை அம்பிகா- இதுவரை பார்த்திராத ஒன்று

தனது Toronto சொகுசு வீட்டை விற்கும் சர்ச்சைக்குரிய கனேடிய எழுத்தாளர்: அதன் மதிப்பு எவ்வளவு? News Lankasri
