கமலின் விக்ரம் படத்தில் தமிழ் சினிமாவின் இரண்டு டாப் நடிகர்கள்.. யாரும் எதிர்பாராத ட்விஸ்ட்
கமலின் விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஹாசன் நடித்து முடித்துள்ள திரைப்படம் விக்ரம்.
பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில் ஆகியோர் முதல் முறையாக நடித்துள்ளனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வருகிற மே 15ஆம் தேதி வெளியாகிறது.
கமலுடன், சூர்யா - கார்த்தி
இந்நிலையில், ரசிகர்கள் அனைவருக்கும் சர்ப்ரைஸ் ஷாக் கொடுக்கும் விதமாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதன்படி, விக்ரம் படத்தில் கமல் ஹாசனுடன் இணைந்து தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி கவுரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது.
விக்ரம் படம் குறித்து தற்போது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் இந்த செய்தி பேசப்பட்டு வருகிறது. பொறுத்திருந்து பார்ப்போம், இது உண்மையா இல்லையா என்று.

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
