சிறுவயதில் செம ஸ்டைலாக போஸ் கொடுத்திருக்கும் இந்த பிரபல நடிகர் யார் தெரியுமா?- இவரே தான்
கியூட் போட்டோ
யார் இவர் தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் தனது சொந்த திறமையால் சின்னத்திரையில் முதலில் களமிறங்கியவர்.
அதில் சாதனை செய்த இவர் பின் வெள்ளித்திரை வந்து இப்போது டாப் நடிகர்களுக்கு இணையாக ஹிட் படங்கள் கொடுத்து வசூல் வேட்டை நடத்தி வருகிறார்.
விரைவில் இவரது நடிப்பில் சூப்பர் திரைப்படம் வெளியாகவுள்ளது, இப்படம் ஏலியன் கதைக்களத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.
யார் இவர்
சிறுவர்கள் முதல் பெரியவர்கள் கொண்டாடும் நடிகராக இருக்கிறார் சிவகார்த்திகேயன்.
இவரைப் பற்றி பிரபல இசையமைப்பாளர் கூறிய சர்ச்சை செய்தி சமூக வலைதளங்களில் நிறைய பேசப்பட்டது, ஆனால் அவர் இதுவரை பிரச்சனை பற்றி வாய் திறக்கவே இல்லை.
இந்த நேரத்தில் குடும்பத்துடன் எடுத்த தீபாவளி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார். செம ஸ்டைலாக நிற்கும் இந்த சிறுவயது புகைப்படத்தில் இருப்பதும் சிவகார்த்திகேயன் தானாம்.
![என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு](https://cdn.ibcstack.com/article/4b43851d-4e68-44ab-9f9b-9185768e4a3f/25-67a592984dcbc-sm.webp)
என்ஜின் வழங்க அமெரிக்க நிறுவனம் உறுதியளித்ததால் தேஜஸ் விமான உற்பத்தியை விரிவுபடுத்த இந்தியா இலக்கு News Lankasri
![365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு?](https://cdn.ibcstack.com/article/efffa3b5-668b-4491-8e92-1d2feb7665dd/25-67a5b7e27b6fa-sm.webp)
365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
![Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன?](https://cdn.ibcstack.com/article/1fc81443-4412-4690-92c1-ea36ea8978d0/25-67a62f17584e9-sm.webp)