அடடே சிறுவயதிலேயே செம கியூட்டாக உள்ளாரே- இந்த பிரபல நடிகை யார் தெரிகிறதா?

By Yathrika Jan 19, 2024 05:00 PM GMT
Report

பிரபல நடிகை

நடிகை என்பதை தாண்டி நடனத்தின் மூலம் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கியவர் இவர்.

ஒரு படத்தில் பிரபல நடிகருடன் இணைந்து நடிக்கும் போது ஏற்பட்ட காதல் திருமணத்தில் முடிந்தது. இவர்களுக்கு ஒரு அழகிய மகளும் உள்ளார், அவருக்கு என்று தனியாக இன்ஸ்டா பக்கம் வைத்து நிறைய புகைப்படங்களை பதிவிட்ட வண்ணம் உள்ளனர்.

குழந்தை பிறப்பிற்கு பிறகு சிம்புவின் பத்து தல படத்தில் இந்த நடிகை ஒரு பாடலுக்கு ஆடிய நடனம் அவருக்கு ஒரு கம்பேக்காக அமைந்தது. 

அடடே சிறுவயதிலேயே செம கியூட்டாக உள்ளாரே- இந்த பிரபல நடிகை யார் தெரிகிறதா? | Top Tamil Cinema Actress Childhood Photo

யார் இவர்

தெலுங்கு சினிமாவில் 2015ம் ஆண்டு அஜய் தேவ்கானின் சிவாய் என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை சயீஷா.

பின் தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கிய வனமகன் என்ற திரைப்படம் மூலமாக தமிழ் திரையுலகில் நடிக்க தொடங்கினார். அதன்பின் கடைக்குட்டி சிங்கம், காப்பான், ஜுங்கா மற்றும் கஜினிகாந்த் போன்ற திரைப்படங்களில் நடித்தார்.

நீச்சல் உடையில் கிளாமராக நடித்தது எனக்கு அப்படி இருந்தது- முதன்முறையாக கூறிய நடிகை மீனா

நீச்சல் உடையில் கிளாமராக நடித்தது எனக்கு அப்படி இருந்தது- முதன்முறையாக கூறிய நடிகை மீனா

சயீஷா படங்களில் நடிப்பதை தாண்டி நடனத் திறமையால் ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். தற்போது இவரது கியூட்டான சிறுவயது புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. 

அடடே சிறுவயதிலேயே செம கியூட்டாக உள்ளாரே- இந்த பிரபல நடிகை யார் தெரிகிறதா? | Top Tamil Cinema Actress Childhood Photo

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US