இலங்கைக்கு வந்துள்ள பிக்பாஸ் பிரபலம் மற்றும் பிரபல நடிகை- எங்கே சென்றுள்ளனர் பாருங்க

Report

ஐஸ்வர்யா ராஜேஷ்

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடனமாட வாய்ப்பு கிடைக்க அப்படியே அவருக்கு அட்டகத்தி படத்திலும் அமுதா கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதன்பிறகு ஐஸ்வர்யா ராஜேஷ் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திய ஒரு படம் காக்கா முட்டை, இந்த படத்தில் அவரது நடிப்பு மிகவும் சிறந்து இருந்தது. பின் அடுத்தடுத்து வட சென்னை, நம்ம வீட்டு பிள்ளை, கனா உள்பட பல ஹிட் படங்களில் நடித்து வந்தார்.

சிவகார்த்திகேயன் எனக்கு பணம் கொடுத்து அசிங்கப்படுத்திவிட்டார்- வருத்தமாக கூறிய பிரபலம்

சிவகார்த்திகேயன் எனக்கு பணம் கொடுத்து அசிங்கப்படுத்திவிட்டார்- வருத்தமாக கூறிய பிரபலம்

இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ஃபர்ஹானா படம் மக்களின் கவனத்தை ஈர்த்தது, மலையாளத்திலும் படம் நடித்துள்ளார். அடுத்து ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் கருப்பர் நகரம், மோகன் தாஸ். தீயவர் குலைகல் நடுங்க உள்ளிட்ட படங்கள் ரிலஸாக உள்ளன.

இலங்கைக்கு வந்துள்ள பிக்பாஸ் பிரபலம் மற்றும் பிரபல நடிகை- எங்கே சென்றுள்ளனர் பாருங்க | Top Tamil Cinema Actress In Srilanka

இலங்கையில் நடிகை

படங்களில் பிஸியாக நடித்துவரும் ஐஸ்வர்யா ராஜேஷ் தற்போது இலங்கைக்கு சென்றுள்ளார். அவருடன் பிக்பாஸ் புகழ் சம்யுக்தாவும் உள்ளார்.

ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இருவரும் ரசிகர்கள் கூட்டத்துடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. 

இலங்கைக்கு வந்துள்ள பிக்பாஸ் பிரபலம் மற்றும் பிரபல நடிகை- எங்கே சென்றுள்ளனர் பாருங்க | Top Tamil Cinema Actress In Srilanka

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US