டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி புகழ் சுரேஷா இது?- சிறுவயதில் எப்படி உள்ளார் பாருங்க

By Yathrika May 30, 2022 11:30 AM GMT
Report

சன் தொலைக்காட்சியில் 90களில் இருப்பவர்கள் கண்டு கொண்டாடாத நிகழ்ச்சியே இல்லை. நீங்கள் கேட்ட பாடல், லலிதாவின் பாட்டுக்கு பாட்டு, டாப் 10 மூவிஸ் என இப்படி கூறிக்கொண்டே போகலாம்.

அந்த நிகழ்ச்சிகளை போல மையமாக கொண்டு பல தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகள் வந்துள்ளன. அப்படி 90களில் உள்ளவர்கள் கொண்டாடிய நிகழ்ச்சிகளில் ஒன்று டாப் 10 மூவிஸ்.

இந்நிகழ்ச்சியை பல ஆண்டுகளாக சுரேஷ் என்பவர் நடத்தி வந்தார், இதன்மூலம் அவருக்கு தனி ரசிகர்கள் வட்டாரமே உள்ளது.

டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி புகழ் சுரேஷா இது?- சிறுவயதில் எப்படி உள்ளார் பாருங்க | Top Ten Movies Fame Suresh Childhood Photo

இப்போது அவர் அந்நிகழ்ச்சியை தொடருவதில்லை, பதிலாக தனியாக தனது பக்கங்களில் டாப் 10 மூவிஸ் பற்றிய விவரங்களை முதலில் செய்தது போல் வீடியோவாக வெளியிடுகிறார்.

தற்போது அவர் தனது டுவிடடர் பக்கத்தில் சிறுவயதில் இருக்கும் போது எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ளார்.

இதோ பாருங்கள்,

டாப் 10 மூவிஸ் நிகழ்ச்சி புகழ் சுரேஷா இது?- சிறுவயதில் எப்படி உள்ளார் பாருங்க | Top Ten Movies Fame Suresh Childhood Photo

கோபியை பற்றிய உண்மை தெரிந்த ராதிகா எடுத்த அதிரடி முடிவு- பாக்கியலட்சுமியில் அடுத்து நடக்கப்போவது என்ன? 

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US