OTT-யில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 மூவீஸ் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன?.. லிஸ்ட் இதோ
By Bhavya
படங்களை தியேட்டர்களில் பார்ப்பவர்களின் எண்ணிக்கை தற்போது கணிசமாக குறைந்து OTT பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து இருக்கிறது.
அந்த வகையில், கடந்த வாரம் OTT-யில் அதிக வியூஸ் அள்ளிய டாப் 5 படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என்னென்ன என்பது குறித்து கீழே காணலாம்.
படங்கள்:
சையாரா - 55 லட்சம் வியூஸ்
கூலி - 47 லட்சம் வியூஸ்
இன்ஸ்பெக்டர் ஜெண்டே - 25 லட்சம் வியூஸ்
கிங்டம் - 23 லட்சம் வியூஸ்
மாலிக் - 20 லட்சம் வியூஸ்
வெப் தொடர்கள்:
Wednesday 2 - 22 லட்சம் வியூஸ்
Half CA 2 - 20 லட்சம் வியூஸ்
Do You Wanna Partner - 12 லட்சம் வியூஸ்
Saare Jahan Se Accha - 9 லட்சம் வியூஸ்
Only Murders in the Building - 8 லட்சம் வியூஸ்

One in, one out திட்டத்துக்கு முதல் தோல்வி: புலம்பெயர்ந்தோர் இல்லாமலே பிரான்சுக்கு புறப்பட்ட விமானம் News Lankasri

புலம்பெயர்தல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் செய்த வேடிக்கை செயல்: கமெராவில் சிக்கிய காட்சி News Lankasri
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US