அமெரிக்காவில் மேல் சிகிச்சையை முடித்துள்ள டி.ராஜேந்தர் ! தனது மகன்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்..
டி.ராஜேந்தரின் லேட்டஸ்ட் போட்டோ
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், விநியோகஸ்தர் என பல துறைகளில் சாதித்தவர் டி.ராஜேந்தர்.
இவரைப் போலவே இவரது மகன் சிலம்பரசன் சினிமாவில் சிறுவயதிலேயே நுழைந்து சாதித்துள்ளார். நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக டி.ராஜேந்தர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவர் தனது மேல் சிகிச்சைகாக அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.
மேலும் அவருக்கு மேல் சிகிச்சை எல்லாம் முடிந்து நலமாகியுள்ள நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.
அந்த புகைப்படத்தில் டி.ராஜேந்தர் அவரின் இரு மகன்களான சிலம்பரசன் மற்றும் குறளரசன் இருவருடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.
தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்து இப்போதே வெளியான தகவல் ! யார் தெரியுமா?

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu
