அமெரிக்காவில் மேல் சிகிச்சையை முடித்துள்ள டி.ராஜேந்தர் ! தனது மகன்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்..

By Jeeva Jul 04, 2022 10:17 AM GMT
Report

டி.ராஜேந்தரின் லேட்டஸ்ட் போட்டோ

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், விநியோகஸ்தர் என பல துறைகளில் சாதித்தவர் டி.ராஜேந்தர்.

இவரைப் போலவே இவரது மகன் சிலம்பரசன் சினிமாவில் சிறுவயதிலேயே நுழைந்து சாதித்துள்ளார். நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.

கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக டி.ராஜேந்தர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதனிடையே அவர் தனது மேல் சிகிச்சைகாக அமெரிக்காவிற்கு சென்றிருந்தார்.

மேலும் அவருக்கு மேல் சிகிச்சை எல்லாம் முடிந்து நலமாகியுள்ள நிலையில் அவரின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது.

அந்த புகைப்படத்தில் டி.ராஜேந்தர் அவரின் இரு மகன்களான சிலம்பரசன் மற்றும் குறளரசன் இருவருடன் போட்டோவிற்கு போஸ் கொடுத்துள்ளார். இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்.

அமெரிக்காவில் மேல் சிகிச்சையை முடித்துள்ள டி.ராஜேந்தர் ! தனது மகன்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. | Tr With His Sons In Usa

தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர் குறித்து இப்போதே வெளியான தகவல் ! யார் தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US