உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட டி.ராஜேந்தர் எப்படி உள்ளார்?
தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர், விநியோகஸ்தர் என பல துறைகளில் சாதித்தவர் டி.ராஜேந்தர்.
இவரைப் போலவே இவரது மகன் சிலம்பரசன் சினிமாவில் சிறுவயதிலேயே நுழைந்து சாதித்துள்ளார். நடிகர், இயக்குனர், இசையமைப்பாளர், பாடகர் என பல திறமைகளை வெளிக்காட்டியுள்ளார்.
டி.ராஜேந்தர் உடல்நிலை
கடந்த சில வாரங்களுக்கு முன்பு நெஞ்சுவலி காரணமாக டி.ராஜேந்தர் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அவரது சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருப்பதாக சிம்பு ஏற்கெனவே அறிக்கை வெளியிட்டார். அதன்படி சிம்பு மருத்துவ ஏற்பாடுகள் செய்ய வெளிநாடு சென்றுள்ள நிலையில் இன்று டி.ராஜேந்தர் அவர்கள் சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல இருக்கிறாராம்.
முழுமையாக குணமடைந்த பிறகே அவர் சென்னை திரும்புவார் என கூறப்படுகிறது.
11 நாட்களில் விக்ரம் திரைப்படம் சென்னையில் வசூலித்தது இவ்வளவா?

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

இந்த தேதியில் பிறந்தவங்க 30 வயசுக்குள்ள கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்களுக்கும் யோகம் இருக்கா? Manithan

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
