நடிகை திரிஷாவின் உடலில் இவ்வளவு பெரிய கட்டா! அதிர்ச்சி கொடுத்த புகைப்படம்
திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் திரிஷா. இவர் நடிப்பில் அண்மையில் பொன்னியின் செல்வன் திரைப்படம் வெளிவந்தது.
இப்படத்தில் இவர் ஏற்று நடித்திருந்த குந்தவை கதாபாத்திரம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக விஜய்க்கு ஜோடியாக தளபதி 67 திரைப்படத்தில் நடிக்கவிருக்கிறாராம் திரிஷா. லோகேஷ் கனகராஜ் இயக்கவிருக்கும் இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
அதிர்ச்சி புகைப்படம்
இந்நிலையில், நடிகை திரிஷாவின் காலில் கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும், அதிர்ச்சியடைந்துள்ள நிலையில், விரைவில் குணமடைய வாழ்த்துக்கள் என்று கூறி வருகிறார்கள்.
திரிஷாவின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்..

24 மணி நேரத்தில் உலகளவில் ரஞ்சிதமே பாடல் செய்த மாஸ் சாதனை.. முதலிடத்தில் தளபதி விஜய்