கமலுக்கு ஜோடியாக இத்தனை கோடி கேட்டாரா த்ரிஷா? நயன்தாராவை விட அதிகமா

By Parthiban.A Sep 15, 2023 09:30 PM GMT
Report

பொன்னியின் செல்வன் படத்திற்கு பிறகு த்ரிஷா மீண்டும் முன்னணிக்கு வந்திருக்கிறார். அவர் தற்போது விஜய் ஜோடியாக லியோ படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

மேலும் அடுத்து அஜித்தின் விடாமுயற்சி படத்தில் அவர் நடிக்க இருக்கிறார்.

கமலுக்கு ஜோடியாக இத்தனை கோடி கேட்டாரா த்ரிஷா? நயன்தாராவை விட அதிகமா | Trisha Huge Salary For Kh234V

கமல் 234 பட சம்பளம்

கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் கூட்டணி சேரும் KH234 படத்தில் த்ரிஷா தான் ஹீரோயினாக நடிக்க இருக்கிறார்.

அதற்காக த்ரிஷாவுக்கு 12 கோடி ரூபாய் சம்பளமாக தரப்படுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இது நயன்தாரா ஜவான் படத்திற்கு வாங்கிய சம்பளத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஷாருக் கானின் ஜவான் படத்தில் நடிக்க நயன்தாரா 11 கோடி வாங்கியதாக கூறப்படுகிறது. அதை தற்போது த்ரிஷா மிஞ்சி இருக்கிறார். 

கமலுக்கு ஜோடியாக இத்தனை கோடி கேட்டாரா த்ரிஷா? நயன்தாராவை விட அதிகமா | Trisha Huge Salary For Kh234V

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US