40 வயதிலும் தல -தளபதியின் புதிய திரைப்படங்களை தட்டி தூக்கிய பிரபல நடிகை !

By Jeeva Nov 10, 2022 06:30 PM GMT
Report

அஜித் - விஜய்

நடிகர்கள் அஜித் மற்றும் விஜய்யின் திரைப்படங்கள் பல வருடங்களுக்கு பிறகு ஒரே சமயத்தில் வெளியாக இருக்கிறது. அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்கள் மோத இருக்கின்றன.

இந்நிலையில் இப்படங்களை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவரின் 67-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

நடிகர் அஜித் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவரின் 62-வது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.

40 வயதிலும் தல -தளபதியின் புதிய திரைப்படங்களை தட்டி தூக்கிய பிரபல நடிகை ! | Trisha In Both Vijay Ajith Movies

இந்நிலையில் அந்த இரண்டு திரைப்படங்களிலும் நடிகை திரிஷா தான் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஆம், தளபதி 67-ல் விஜய்க்கு மனைவியாக திரிஷா நடிக்க போவதாகவும்.

அஜித்தின் 62-வது திரைப்படத்தில் நயன்தாரா இல்லை, திரிஷா தான் கதாநாயகியாக நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.   

40 வயதிலும் தல -தளபதியின் புதிய திரைப்படங்களை தட்டி தூக்கிய பிரபல நடிகை ! | Trisha In Both Vijay Ajith Movies

வீட்டிலேயே பார் செட்டப் வைத்து வீடியோ வெளியிட்ட பிக்பாஸ் பிரபலம்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US