கிசுகிசுவுக்கு த்ரிஷாவின் அம்மா கோபமாக அளித்த பதில்
நடிகை த்ரிஷா அரசியலில் நுழைகிறார் என நேற்று தகவல் பரவிய நிலையில் அது பற்றி அவரது அம்மா விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
த்ரிஷா
நடிகை த்ரிஷா விரைவில் அரசியலில் குதிக்க போகிறார் என நேற்று செய்தி பரவியது. அவர் ஒரு தேசிய கட்சியில் இணையப்போவதாக தகவல் வந்தது.
சினிமாவில் ஹீரோயின் வாய்ப்புகள் குறைந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைந்து செயல்பட இருக்கிறார் என கூறப்பட்டது.
வதந்தி
இது பற்றி த்ரிஷாவின் அம்மாவிடம் கேட்டதற்கு அவர் இது முற்றிலும் வதந்தி என கோபமாக பதில் அளித்து இருக்கிறார்.
"இதுபோன்ற வதந்திகள் எங்கிருந்து வருகிறது என தெரியவில்லை. த்ரிஷா நடிப்பில் மட்டுமே கவனம் செலுத்துகிறார்.விரைவில் அவரது அடுத்த படம் பற்றி அறிவிப்புகள் வரும்" என அவர் கூறி இருக்கிறார்.
10ஆம் வகுப்பில் நடிகை அதிதி ஷங்கர் வாங்கிய மார்க்.. ஒவ்வொரு சப்ஜெக்ட்டிலும் இவ்வளவா

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan
