மீண்டும் பரபரப்பை கிளப்பும் Suchi Leaks விவகாரம்!! திரிஷா கொடுத்த பதிலடி..
சுசித்ரா
ஒரே ஒரு பேட்டி கொடுத்து மொத்த கோலிவுட் வட்டாரத்தையே அதிர வைத்து இருக்கிறார் சுசித்ரா.
கடந்த 2016 -ம் ஆண்டு சுசி லீக்ஸ் என்ற தலைப்பில் திரிஷா, ஆண்ட்ரியா, நிக்கி கல்ராணி, அனுயா நடிகைகளின் அந்தரங்க புகைப்படங்கள் லீக் ஆகி மிகப்பெரிய அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது சுசித்ரா அந்த விவகாரத்தை மீண்டும் தோண்டி எடுத்திருக்கிறார்.
Suchi Leaks
சமீபத்தில் பேட்டி ஒன்றில் பேசிய சுசித்ரா, சுசி லீக்ஸ் இந்த விவகாரத்தில் என்னை தேவையில்லாமல் இழுத்துவிட்டார்கள். இதற்கெல்லாம் தனுஷ் மற்றும் என்னுடைய கணவர் தான். திரிஷா தனது பிரைவேட் புகைப்படங்களை அவரே கொடுத்தார் என்று சுசித்ரா கூறியிருந்தார்.
இந்நிலையில் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், "நான் சரியாக இருந்தாலும் இந்த உலகம் குறை கூறுகிறது. உண்மையை திரித்துப் பேசுகிறது" என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் சிறந்த டாப் 5 மின்சார ஸ்கூட்டர்கள்: உங்கள் பட்ஜெட்டுக்கு ஏற்ற ஸ்கூட்டரை தேர்ந்தெடுப்பது எப்படி? News Lankasri

ரூ.15,000 சம்பளம் ஆனால் 24 வீடுகள் ரூ.30 கோடிக்கு சொத்துக்கள்! முன்னாள் குமஸ்தா சிக்கியது எப்படி? News Lankasri
