லியோ படத்திற்கு த்ரிஷா வாங்கும் சம்பளம்! இவ்வளவு குறைத்துவிட்டாரா?
விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் தற்போது மீண்டும் கூட்டணி சேர்ந்திருக்கும் படம் தான் லியோ. இதன் முதற்கட்ட ஷூட்டிங் சென்னையில் ஜனவரியில் நடந்த நிலையில் தற்போது அடுத்த கட்ட ஷூட்டிங்கிற்காக படக்குழு காஷ்மீரில் இருக்கிறது.
விஜய், த்ரிஷா உள்ளிட்ட மொத்த படக்குழுவும் தற்போது காஷ்மீரில் தான் இருக்கிறது. அங்கு அவர்கள் எடுத்து வெளியிடும் புகைப்படங்களும் அவ்வப்போது வைரல் ஆகி வருகிறது.

த்ரிஷா சம்பளம்
த்ரிஷா முதலில் காஷ்மீருக்கு படக்குழுவுடன் சென்ற நிலையில் சில தினங்களில் சென்னை திரும்பிவிட்டதாக செய்தி வந்தது. அதன் பின் மீண்டும் த்ரிஷா காஷ்மீர் சென்று ஷூட்டிங்கை தொடர்ந்து வருகிறார். தற்போது விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் இன்று விமானத்தில் இருக்கும் போட்டோ வைரல் ஆகி வ்ருகிறது.
தற்போது லியோ படத்திற்காக த்ரிஷா வாங்கும் சம்பளம் பற்றிய விவரம் வெளியாகி இருக்கிறது. த்ரிஷா 3 கோடி ருபாய் தான் சம்பளமாக பெறுகிறாராம். இதற்கு முன் அதிக சம்பளம் பெற்று வந்த த்ரிஷா தற்போது திடீரென குறைத்தது ஏன் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

எல்லோர் முன்பும் அசிங்கப்படுத்திய ராதிகா.. பாக்யா எடுத்த அதிரடி முடிவு
பிரித்தானியாவில் 181 மில்லியன் பவுண்டுகள் அலைபேசி கொள்ளைச் சம்பவம்: சிக்கிய புகலிடக் கோரிக்கையாளர் News Lankasri
காரை திருடிச் சென்ற மர்ம நபர்கள்: சமயோகிதமாக செயல்பட்டு திருடர்களை சிக்கவைத்த உரிமையாளர் News Lankasri
பிரித்தானியாவில் ஒரு அதிர்ஷ்டசாலி: யூரோமில்லியன்ஸ் லொட்டரியில் £111 மில்லியன் வென்று சாதனை News Lankasri