திரிஷா கையில் இருக்கும் இந்த குழந்தை யார் தெரியுமா?.. உள்ளே பாருங்க!
திரிஷா
தமிழ் சினிமாவில் பாப்புலர் நடிகைகளில் ஒருவர் திரிஷா. சமீபத்தில் இவர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவையாக நடித்து அனைத்து ரசிகர்கள் மனதையும் கவர்ந்தார்.
தற்போது திரிஷா, விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.

மலையாளத்தில், தமிழ் சினிமாவில் பல படங்களில் நடித்தவர் மியா ஜார்ஜ். இவர் கடந்த 2020 -ம் ஆண்டு அஷ்வின் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.
சமீபத்தில் நடிகை திரிஷா மியாவின் குழந்தையுடன் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
பருத்திவீரன் பட நடிகர் உயிரிழப்பு.. திரையுலகினர் இரங்கல்!
You May Like This Video
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி IBC Tamilnadu