பருத்திவீரன் பட நடிகர் உயிரிழப்பு.. திரையுலகினர் இரங்கல்!
இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2007 -ம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் பருத்திவீரன். இதில் பிரியாமணி, சரவணன், சுஜாதா, கஞ்சா கருப்பு என பல பிரபலங்கள் நடித்திருந்தனர்.
இப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் செவ்வாழை ராஜூ நடித்திருப்பார். இவர் சில படங்களில் குணசித்திர கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

தற்போது 70 வயதான செவ்வாழை ராஜூ உடல்நிலை குறைவால் மதுரை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி செவ்வாழை ராஜூ உயிரிழந்துள்ளார். இவரின் மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

ஹரிக்கு மட்டும் இவ்வளவு கம்மியா.. சம்பள விஷயத்தில் பாரபட்ச்சம் பார்க்கிறாரா விஷால்
கடனுக்கு வட்டி செலுத்தவே வருவாயின் மூன்றில் ஒரு பங்கு : நிதியமைச்சர் கூறிய பரபரப்பு தகவல்! IBC Tamilnadu
முதல்வர் விஜய்யை குடும்பத்துடன் சந்தித்த சிம்ரன்... அடுத்தடுத்து ரசிகர்கள் எழுப்பிய கேள்வி IBC Tamilnadu
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu