20 ஆண்டுகளாக நடிகை திரிஷா ஸ்லிம்மாக இருக்க இது தான் காரணமாம்.. அது என்ன தெரியுமா
நடிகை திரிஷா
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் நடிகை திரிஷா திரையுலகில் தனது 20 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார்.
அண்மையில் இவர் நடிப்பில் ராங்கி எனும் திரைப்படம் வெளிவந்து ஓரளவு மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இதை தொடர்ந்து அடுத்ததாக விஜய்யின் 67வது படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்தின் பூஜை அண்மையில் நடந்தது. மேலும் இன்று தளபதி 67 படத்தின் படப்பிடிப்பு துவங்குகிறது என தகவல் வெளியானது.
திரிஷா ஸ்லிம் சீக்ரெட்
இந்நிலையில், சமீபத்தில் நடிகை திரிஷா கலந்துகொண்ட பேட்டி ஒன்றில் எப்படி இத்தனை ஆண்டுகளாக ஒரே மாதிரி ஸ்லிம்மாக இருக்கீங்க என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்க்கு பதிலளித்த திரிஷா ' இந்த கேள்விக்கு என்னிடம் சரியான பதில் இல்லை. குடும்ப ஜீன் என்று சொல்லலாம். வேற என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை. எப்போதுமே என்னை நான் மகிழ்ச்சியாக வைத்து கொள்கிறேன் ' என்று கூறியுள்ளார் திரிஷா. இதுவே அவர் ஸ்லிம்மாக இருக்க காரணமாம்.
பிரபல முன்னணி நடிகருடன் விஜய் மகன் சஞ்சய் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. யார் அந்த நடிகர் தெரியுமா
முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri