பிரபல முன்னணி நடிகருடன் விஜய் மகன் சஞ்சய் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. யார் அந்த நடிகர் தெரியுமா
விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் விஜய். இவர் நடிப்பில் தற்போது வாரிசு திரைப்படம் உருவாகியுள்ளது.
வம்சி இயக்கியுள்ள இப்படம் வருகிற பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகிறது.
நடிகர் விஜய் கடந்த 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு சஞ்சய், திவ்யா என இரு பிள்ளைகள் உள்ளனர்.
பிரபல நடிகருடன் சஞ்சய்
இந்நிலையில், விஜய்யின் மகன் சஞ்சய் பிரபல மலையாள நடிகர் நிவின் பாலியுடன் எடுத்துக்கொண்ட அன்ஸீன் புகைப்படம் ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இது சில வருடங்களுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படமாகவே இருந்தாலும், ரசிகர்களால் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..
நடிகர் சமுத்திரக்கனியின் மகனா இது.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே

இவர்களின் வாழ்க்கையில் வெற்றி உறுதி! இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிவனின் செல்ல பிள்ளைகளாம்... Manithan
