நடிகை த்ரிஷா நடித்துள்ள The Road திரைப்படம் எப்படி உள்ளது
தி ரோடு
அருண் வசீகரன் எழுதி இயக்கிய தி ரோடு திரைப்படம் இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
சஸ்பென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் த்ரிஷாவை தொடர்ந்து மியா ஜார்ஸ், டான்சிங் ரோஸ் ஷபீர், சந்தோஷ் பிரதாப், எம்.எஸ்.பாஸ்கர், வேல ராமமூர்த்தி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

முக்கிய இடத்தில் வசூலில் நம்பர் 1 இடத்தை பிடிக்கப்போகும் லியோ.. இந்திய படங்களை பின்னுக்கு தள்ளிய விஜய்
சாம் சி எஸ் படத்திற்கு இசையமைத்துள்ளார்.
ஒரு உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாம்.
விமர்சனம்
இப்படம் இன்று வெளியான நிலையில் படத்தை பற்றி டுவிட்டரில் வந்துள்ள விமர்சனத்தை காண்போம்.
#TheRoad [3.25/ : An interesting thriller with good twists and turns.. @trishtrashers has acted very well.. This is her best solo female lead movie.. ?
— Ramesh Bala (@rameshlaus) October 6, 2023
@actorshabeer is impressive.. @actorvivekpra and @Actorsanthosh provide good support.. @SamCSmusic music is good..…