TTF வாசனின் முதல் திரைப்படம், வெளிவந்த ஃபஸ்ட் லுக்- செம வைரல்
TTF Vasan
யூடியூப் மூலம் பிரபலமடைந்தவர்கள் பலர் உள்ளார்கள், அதில் ஒருவர் தான் TTF வாசன்.
கோவையை சேர்ந்த TTF வாசன் அதிவேகமாக பைக் ஓட்டி அதன் வீடியோவை லைவ்வாக யூடியூபில் பதிவு செய்வது வழக்கம்.
இதனால் போக்குவரத்து விதிகளை மீறியதாக காவல் துறையினர்களிடம் அபராதம் கட்டி உள்ளார்.
முதல் படம்
TTF வாசன் பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவர் நடிக்கும் முதல் திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மஞ்சள் வீரன் என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் போஸ்டரில் கையில் சூலத்துடன் பைக்கில் வீலிங் செய்வது போல் உள்ளது.
இந்த படத்தின் படப்பிடிப்பு மணிக்கு 299 கிலோமீட்டர் வேகத்தில் ஆரம்பம் ஆகிறது என போஸ்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மரியாதையை காசு கொடுத்து வாங்குகிறார் அஜித்- பிரபல தயாரிப்பாளர் விளாசல்

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
